விறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்!

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் உதிரி பாகங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்வான் நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஐபோன் மாடலுக்கான உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கு தேவையான பாகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான தயாரிப்பு பணிகள் அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் … Continue reading விறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்!